துபாய் சபையில் ஏப்ரல் மாதக்கூட்டம் 04/04/2013 வியாழன் மாலை இஷா தொழுகைக்குப் பின் 8.45 மணிக்கு மௌலானாக்கள் முன்னிலையில் துவங்கியது. இம்மாதக் கூட்டத்தின் தலைவராக மதுக்கூர் எம்.எஸ்.அப்துல்வஹாப் ஹக்கியுல்காதிரி தலைமை வகித்தார்கள்.

 

மூத்த சகோதரர் மதுக்கூர் எம்.எஸ்.அப்துல் வஹாப் தலைமை உரை நிகழ்த்துகிறார். துபாய் சபையின் அவைமுன்னவராக ஷெய்கு நாயகம் அவர்களால் அறிவிக்கப்ட்ட செய்தியை இக்கூட்டத்தில் கலீபா ஏ.பி.சகாபுதீன் ஹக்கியுல்காதிரி அறிவித்தார்கள்.

Read more...