நவம்பர் 14, துபாய்  ஏகத்துவ மெய்ஞான சபையில் மீலாத்தை முன்னிட்டு சிறப்பு போட்டிகள்

துபாய் : துபாய் ஏகத்துவ மெய்ஞான சபையில் மீலாத் பெருவிழாவினை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் 14.11.2014 வெள்ளிக்கிழமை காலை தேரா கோட்டைப் பள்ளி அருகில் நடைபெற இருக்கிறது.
 
நடைபெற இருக்கும் போட்டிகள் : 
 
கிராஅத் ஓதும் போட்டி
 
முஹம்மது முஸ்தபா ரசூல் (ஸல்) அவர்களின் வரலாறு குறித்த பேச்சுப் போட்டி
 
மீலாத் நபி குறித்த ஒரு பக்க அளவிலான கவிதைப் போட்டி
 
இஸ்லாமிய பாடல் மற்றும் அரபிக் பைத் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
 
 
பள்ளி மாணவ, மாணவியர் இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.
 
பதிவு செய்ய கடைசி நாள் : 12.11.2014
 
தொடர்புக்கு : 
 
அஹமது இம்தாதுல்லா  : 055  524 8000
 
சாகுல் ஹமீது 050  585 9681 
 
மதுக்கூர் ஹிதாயத்துலா 050 77 52 73