லாயிலாஹ இல்லள்ளாஹுவின் பொருள்: நானும்சர்வமும் அல்லாஹுவாயிருக்கும்; முஹம்மதுர்ரஸூலுள்ளாஹி என்பதன்பொருள்; முஹம்மத்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அல்லாஹுவின் ஒளிவென்றும்தோற்றமென்றும் அல்லாஹுவுடையசுயமென்றும் சொல்லப்படும். இதனைஒப்புக்கொள்வதுதான் சுத்தஈமானாகும். இதற்கு இல்முல்யகீன் என்றும்நிர்ணய அறிவு என்றும் இந்தவிசுவாசம் மட்டும் உள்ளோரைமுஃமின் எனவும் முஸ்லிம்எனவும் அழைக்கப்படும்.

read more....

ஏழு வானங்கள் என்பது தவ்ஹீதின் ஏழு படிகளாகும். மனிதன் தான் "அர்வாஹ்" உடைய ஆலத்தில் சஞ்சரிப்பதற்கு முன்னால் அவன் ஹக்குடைய நிலையில் இருந்தான்.

Read more...

மிஹ்ராஜின் போது நாயகம் (ஸல்) அவர்கள் "ஸித்ரதுல் முன்தஹா" வில் ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் உயர்ந்த போது இரண்டு என்ற நிலையில் இருந்து அங்கிருந்து ஒன்றான நிலையில் ஹக்கில் கலந்தார்கள்.

---சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்கள்.

பெருமானார் அவர்களின் சிறப்பான கரங்களை குலுக்க வருவோரோடு (தொட்டு முத்தமிட வருவோரோடு) கை குலுக்குவார்கள்.

Read more...

வஹ்ஹாபிகளின் குணம்; ஏதாவதொரு நல்ல விஷயத்தைக் கூறினால் அது குர்ஆனில் இருக்கிறதா?

Read more...

ரஸூல் (ஸல்) அவர்கள் தோன்றுமுன் மனிதர்களின் மோசமான நிலையை
எண்ணிப்பாருங்கள்.

Read more...