துபையில் இன்று (13/01/2017) லேன்ட்மார்க் விடுதியில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் பிரபஞ்ச‌ பேரருள், நூரே முஹம்மதிய்யா, உலகின் வழிகாட்டும் பேரொளி கண்மணி நாபிகள் நாயகம் "ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்" அவர்களின் மீலாதுன்னபி பெருவிழாவின் நேரடி ஒளிப்பரப்பு

பதிவு: மதுக்கூர் ஆதம் A. அப்துல் குத்தூஸ் ‍துபை

துபாய் லேண்ட்மார்க்
விடுதியில்
மிகச்சிறப்புடன்
நடைபெறும்
முப்பெரும் விழா
நிகழ்ச்சியின் நேரடி
ஒளிபரப்பை கண்டு
மகிழவும்.

நேரடி ஒளிப்பரப்பு