ஏதேனும் முறையில் முடித்த அயச்செந்தூரத்தை கரிசாலை சாற்றில் அரைத்து சூரிய புடம் வைக்கவும் இதே போல் 5துமுறைசெய்யவும் முருங்கை பூ சாற்றில் 5முறை ஓர்இதழ்தாமரை சாற்றில் 5முறை செய்து அரைத்து புட்டியில் அடைக்கவும் தாது பலம் ரத்த ம் ஊரும்