சுக்கு திப்பிலி ஒமம் வெண்சீரகம் மஞ்சள் மரமஞ்சள் வசம்பு கோஷ்டம் இந்துப்பு அதிமதுரம் அனைத்தும் சம எடை சேர்த்து சூரணம் செய்து 1கிராம் அளவு வல்லாரை சூரணத்தில் சாப்பிட ஞாபகசக்தி அதிகமாகும் மந்த புத்தி மாறிகல்வி அறிவு உண்டாகும்