முற்றிய தேங்காயில் ஒர் கண் திறந்து நீரை பாதி அளவு கீழே உற்றி விட்டு லிங்கம் ஒரு பலம் பொடித்து போட்டு நன்றாக தீயில் சுட்டு வெந்த பின்பு தொட்டியை நீக்கி வெந்த தேங்காய் லிங்கம் இதனுடன் அஸ்வகெந்தா சூரணம் தேன் நெய் பனை வெல்லம் இவைகளை சேர்த்து இடித்து லேகியம் ஆக்கி சாப்பிட மாபெரும் ஆண்மை பலம் மற்றும் ஆண் பெண் குழந்தை இன்மை குறைபாடு தீரும் அனுபவ முறை