சிருங்கி பற்பம் பவள பற்பம் இரண்டையும் தல ஒர் கிராம் எடுத்து அருகம் புல் சாற்றில் தெடர்ந்து சாப்பிட கெட்ட கொழுப்பு எங்கிறுந்தாலும் கரையும் இதயம் சம்பந்தமான அனைத்து நோய்களும் தீரும்