நிலவேம்பு கசாயத்தின் பயன்கள்:
காய்ச்சலினால் வரும் உடல் வலி, எதிர்ப்பு சக்தி குறைவு, சக்கரை நோய், டெங்கு காய்ச்சல் போன்றவைக்கு இந்த கசாயத்தை அருந்தலாம்.
காய்ச்சல் இருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 4 முறை குடிக்கலாம்.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் வாரம் இருமுறை ஆண்டு முழுவதும் குடித்துவர, சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
கஷாயத்தை செய்து வைத்து நான்கு மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிடவேண்டும். இல்லையென்றால் பலன் தராது.
10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொடுக்கலாம்