பலகறை பாசியை எழுமிச்சை சாற்றில் ஊறவைத்தால் கரைந்து தயிர்போல் ஆகும் அதை புழுவெட்டு உள்ள இடங்களில் தேய்க்க தீரும்